Surprise Me!

India-வுக்கு வரும் Air Taxi! அடுத்த 5 Years-ல் Electric Flight | *Technology

2022-09-28 4,596 Dailymotion

#AirTaxi
#India
#ElectricVehicle

இந்தியாவில் முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசல் தலைவலியாக உருவெடுத்துள்ள நிலையில், அதைத் தீர்க்கும் வகையில் புதிய Air Taxi சேவை விரைவில் வருகிறது.